Saturday, 11 March 2017

குடியால் பாதிக்கப்படுகிறாரா பிரபல நடிகர்



சினிமாவில் கால் பதிக்க வேண்டும், பின் ஒரு நிலைக்கு வர வேண்டும் என போராடுவார்கள்.

அப்படி போராடி மேலே வந்ததும் ஒரு சிலர் அதை தக்கவைத்துக் கொள்வார்கள். ஒருசிலர் நாம் ஜெயித்து விட்டோம் என்ற எண்ணத்தில் அவர்களே தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கின்றனர்.

அப்படி தான் சினிமாவில் தனக்கென்று இடம் பிடிக்க வேண்டும் என்று போராடி வந்தவர் சுமார் மூச்சு குமாரு. ஆனால் இவரோ தற்போது படப்பிடிப்பில் குடி என்று இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.

இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

குடியால் அழிந்துபோன பல நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர் வரக்கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


Next

Related