பாடகி சசீத்ரா நலமாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் டுவிட்டரில் வெளியிடும் தகவல்களால் பல பேர் மருத்துவமனைக்கு செல்வார்கள் போல் இருக்கிறது.
யாரும் எதிர்ப்பாராத வகையில் சில பரபரப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியான நடிகை சஞ்சிதா ஷெட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று கூறியுள்ளார்.
— Sanchita Shetty (@iSanchita) March 4, 2017
